endemic

இடத்திற்குரிய, இடத்துள்ளிய, குறும்புல (நோய் / பிரச்சனை), ஓரிட மக்களைத் தாக்குகின்ற, குறித்த இடத்தில் தோன்றும் கொள்ளை நோய் / பிரச்சனை, திணையின் முறைப்பட்ட நோய், ஒரு பகுதிக்குரித்தான பிரச்சனை

English

A term applied to a phenomenon, social problem, or disease that is peculiar to a given population, group, culture, or geographical area. See also pandemic.