endogenous

உள்ளார்ந்த, அகத்திற்பிறந்த, அகத்தோன்றி, அகப்பிறப்புக்குரிய

தமிழ் விளக்கம்

வெளிப்புற காரணணங்கள் இல்லாது உடலிலுள்ளே உருவாகும் பிரச்சனை.
பார்க்க: exogenous -ஒரு மனிதனை உடல் ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ வெளிப்புறத்திலிருந்து பாதிக்கும் காரணிகள

English

Something that originates in the body. See also exogenous.