endogenous depression

உள்ளார்ந்த மன அழுத்தம், புறக்காரணங்கள் ஏதுமின்றி தோன்றும் உள்ளார்ந்த மனக்கவலை

தமிழ் விளக்கம்

எந்தவிதமான புறத்தூண்டல்களுமற்றும், மகிழ்ச்சியற்ற, கவலைதரக்கூடிய நிகழ்வுகள் எதுமற்றும், உடல்ரீதியான செயல்முறைகளால் உருவாகும் உள்ளார்ந்த மனக்கவலை.

English

Depression apparently resulting from internal mental or physical processes. This term often is used to describe depression that arises without any particular stressor or unhappy event in the person's life.