endowment

நன்கொடை நிறுவல், அறக்கட்டளை, அறக்கொடை, உரிமை வழங்குதல், மானிய அளிப்பு, மானியம்

தமிழ் விளக்கம்

கல்வி ஸ்தாபனங்கள், தொண்டு நிறுவனங்கள், பொது அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிரந்தர வாய்ப்பு நிதி 2. நாடுகளோ, தனிமனிதர்களோ, குழுக்களோ மரபுரிமையாகப் பெற்ற பண்பு நலன்கள்.

English

1. A permanent fund held by an educational institution, social agency, or other organization. Usually the fund comes from special donations rather than regular sources of revenue, and usually only the fund's interest proceeds are spent. 2. The inherited or inherent qualities of a person, nation, or people.