enmeshed family
ஒருவரையொருவர் சார்ந்துள்ள குடும்பம்
தமிழ் விளக்கம்
disengaged family (நெகிழ்வற்ற / ஈடுபாடு நீங்கிய குடும்பம்) Vs enmeshed family ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் குடும்ப உறவுகளில், உறுப்பினர்கள் சுதந்திரமாகச் செயல்படும் திறனை இழப்பதால் வரும் கோளாறுகள் பல.
English
A concept used in the structural family therapy orientation to designate an unhealthy family relationship pattern in which the role boundaries between various family members are so vague or diffuse that there is little opportunity for independent functioning. This condition is contrasted with the disengaged family, in which the role boundaries of the various members are so rigid and inflexible that members withdraw from the relationship.