enneagram

நவகோண ஆளுமை வரைபடம்

தமிழ் விளக்கம்

- ஒன்பது கோணங்களைக் கொண்ட நட்சத்திர வடிவிலான வரைபடத்தில் ஒன்பது விதமான (1. கொடுப்பவர், 2. செயல்திறனாளர், 3. கற்பனாவாதி (காதல் ஊடாட்டம் கொண்டவர்), 4.பார்வையாளர், 5., கேள்வியாளர், 6. சுக போஜனப்பிரியர், 7. முதலாளி, 8. நேர்த்தியாளர், மற்றும் 9.மத்தியஸ்தர்) .ஆளுமை வகைகளைச் சித்தரிக்கும் முறை.

English

A star-shaped diagram in which personality types are depicted on a nine-point scale (“ennea” is nine in Greek). The personality types are perfectionist, giver, performer, romantic, observer, questioner, epicure, boss, and mediator. The typology is widely used in government, business, and self-help organizations.