entitlement

உரிமை வழங்கல், உரியன வழங்கல், உரிமைத் தகுதி

தமிழ் விளக்கம்

தங்களுடைய குறிப்பிட்ட தகுதியினால் நலத்திட்ட உதவிகள், பொருட்கள், மற்றும் நிதி உதவி பெற உரிமை படைத்தவர்கள்.

English

Services, goods, or money due to an individual by virtue of a specific status.