entitlement programs
(தகுதி படைத்தவர்களுக்கு) உரியன வழங்கும் திட்டங்கள்
தமிழ் விளக்கம்
நலத்திட்ட உதவிகள் பெறத் தகுதி நிர்ணயிக்கப்பட்டவர்களுக்கு (முதியோர்கள், வறுமைக்கோட்டின் கீழிருப்பவர்கள், விதவைகள், ஊனமுற்றவர்கள் போன்றவர்களுக்கு), அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள், சேவைகள், சலுகைகள் போன்றவை.
English
Government-sponsored benefits of cash, goods, or services that are due all people who belong to a specified class. Examples include the social security programs such as Old Age, Survivors, Disability, and Health Insurance (OASDHI) and Medicare in the United States and family allowance in many European nations.