entrapment
பொறியிலகப்படுத்து, வஞ்சகமாய்ச் சிக்க வைத்தல்
தமிழ் விளக்கம்
பொறியிலகப்படுத்து, வஞ்சகமாய்ச் சிக்க வைத்தல், ஒரு குற்றச் செயலில் வஞ்சகமாக ஒருவரை சம்பந்தப்படுத்தல்.
English
A law authority's act of inducing an individual to commit a crime not previously contemplated, usually to prosecute that person.