entropy
ஒழுங்கின்ன்மை, முன்கணிக்க இயலாமை, மெல்ல மெல்ல சிதைவுறுதல்
தமிழ் விளக்கம்
எந்தவொரு சமூக அமைப்பையும் யாதொரு குறுக்கீடுமில்லாமல் அதன் போக்கில் விடும்போது, காலப்போக்கில் தன்னிலை இழந்து, கட்டுக்குலைந்து, சமநிலையற்ற தன்மையை அடையும் என்ற கருத்தியல் கோட்பாடு.
English
A concept used in systems theories pertaining to the winding down, dissolution, or deorganization of a system. It is hypothesized that without intervention, systems are always going through this process in their movement toward and away from equilibrium.