enuresis
சிறுநீர் தானாகக்கழிதல், சிறுநீர் கழித்தலைக் கட்டுப்படுத்த இயலாமை, படுக்கையில் சிறுநீர் கழித்தல்
தமிழ் விளக்கம்
வாரத்திற்கு இருமுறையென்று மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக சிறுநீர் தன்னிச்சையாக வெளியேறுவது சிறுநீர் தானாக்கழியும் நோயாரிகுறியாகும். இதில் மூன்று வகைகள் (இரவில், பகலில், இரண்டு வேலையிலும்) கண்டறியப்பட்டுள்ளன.
English
The involuntary discharge of urine. In the diagnosis “enuresis (not due to a general medical condition),” the discharge must occur at least twice weekly for more than three consecutive months. Three subtypes are nocturnal only, diurnal only, and both.