environmental movement

சுற்றுச் சூழல் இயக்கங்கள்

தமிழ் விளக்கம்

சுற்றுச் சூழல் இயக்கங்கள் என்பது சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், அதை மேம்படுத்துவதற்குமான பல்வேறு உலகளாவிய, நாடுதழுவிய, வட்டாரம் மற்றும் சிற்றூர் தழுவிய அரசியல் சமூக இயக்கங்களின் கூட்டமைப்பாகும். முன்னேற்றத்தின் பேரால் இயற்கையைச் சீரழிக்கும் அரசு மற்றும் தனி நபர்களின் முயற்சியைக் கல்வி, விழிப்புணர்வு, ஆய்வு, நீதிமன்றங்களில் வழக்குதொடுத்தல், ஆர்ப்பாட்டம் போன்ற செயல்பாடுகள் மூலம் தடுத்து நிறுத்த பாடுபடும் இயக்கங்கள்.

English

Social activism by concerned citizens and groups directed toward protecting the natural world from civilization's destructive effects. The movement is not heterogenous. Actions of environmentalist groups and individuals range from lobbying, public education, and financing research to litigation, protesting, and sometimes sabotaging enterprises that are considered environmentally harmful. See also ecosystems, ecotage, social activist, ozone layer, Environmental Protection Agency (EPA), toxic waste sites, greenhouse effect, Earth Day, and Earthwatch.