environmental treatment
சமூகத் தனியாளர் பணியில் சமூகப் பணியாளர்கள் கடைப்பிடிக்கும் சிகிச்சை முறை
தமிழ் விளக்கம்
தன்னுடைய வாடிக்கையாளரை மற்றவர்கள் புரிந்துகொண்டு பரிவுடன் நடக்க, வாடிக்கையாளர் சார்பில் மத்தியஸ்தம் செய்ய, வாடிக்கையாளருக்கு ஏதுவான உதவிகளை அடையாளம் காட்ட எடுக்கும் முயற்சிகள் மூலம் வாடிக்கையாளருக்கும் அவரின் சுற்றுச் சூழலுக்கும் இணக்கமான நல்லுறைவை ஏற்படுத்திப் பிரச்சனை தீர்க்கும் முறை.
English
The social casework concept that recognizes the effect of forces outside the individual and strives to modify these effects through techniques such as providing or locating specific resources, interpreting the needs of the client to others, advocacy, and mediation. Some social workers call this activity indirect treatment or “environmental modification.”