environmentalist

சுற்றுச் சூழல் கரிசனையாளர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பவர்

தமிழ் விளக்கம்

சுற்றுச்சூழல், சூழல் மாசடைதல், வனவிலங்கு வாழ்விடங்கள் போன்ற தளங்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க முயலுபவர். ஒரு மனிதனின் பாரம்பரியத்தைவிட அவனுடைய சுற்றுச்சூழலே அவன் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் அதிகப் பங்களிக்கின்றது என்ற கருத்தில் நம்பிக்கை உள்ளவர்.

English

One who works toward resolving the problems of the environment, especially the ecosystem, pollution, wildlife habitats, and the natural world. Many social workers have been leaders among environmentalist movements.