epigenesis
அதிசனனம், கருவளர்ச்சிக் கொள்கை
தமிழ் விளக்கம்
உயிரனங்கள் விதை, கருவணு, முட்டை போன்ற மூலத்திலிருந்து மரமாகவோ, பூஞ்சையாகவோ (fungus) விலங்காகவோ படிப்படியாக வளர்கின்றதென்ற கோட்பாடு. இது உயிரினங்கள் முழு உருவாக, முன்னுருவாக்கக்கப்பட்டது என்ற கோட்பாட்டிற்கு எதிர்மறையானது. மனிதர்கள் எதிர்கொள்ளும் எல்லாப் பிரச்சனைகளும் ஏதோ ஒரு மூலகாரணத்திலிருந்து உருவாகி, பலநிலைகளைத் தாண்டிய பின் பிரச்சனை என்ற வடிவம் கொள்கிறது என்பதாகவும் இதைப் புரிந்துகொள்ளலாம்.
English
1. Emergence. 2. The perceived original occurrence of a phenomenon.