epilepsy
காக்கை வலிப்பு, இழுப்பு நோய், கால் கை வலிப்பு, நீண்ட நாள் வலிப்பு, ஜன்னி, காக்காய் வலிப்பு, முயலகன், விழுநோய்
தமிழ் விளக்கம்
இயக்க தசைகளிலோ, புலனுணர்விலோ, மனச் செயல்பாட்டிலோ தீடீரென்றோ, விட்டுவிட்டோ சுய நினைவோடோ, சுயநினைவு இழந்தோ வலிப்பு வருதல். இது மூளையில் ஏற்படும் அசாதாரண மின்சாரச் செயல்பாட்டால் வரும் நரம்பியல் கோளாறு.
English
A disorder characterized by recurrent, involuntary episodes of altered states of consciousness, frequently but not always accompanied by convulsive body movements. Most professionals now refer to this condition as seizure disorders.