episiotomy
புண்டவாய் திறப்பு
தமிழ் விளக்கம்
புண்டவாய் திறப்பு, மூலாதாரவெட்டு, கடினமான பிரசவத்தை எளிதாக்க அறுவைச் சிகிச்சையின் மூலம் பெண்ணுறுப்பில் செய்யப்படும் சிறு வெட்டு.
English
Surgical incision in the vaginal wall to prevent its tearing during childbirth.