episode of service (EOS)
சேவையின் போது ஏற்படுகின்ற நிகழ்வுகள், சேவையின் போது ஏற்படுகின்ற சுவாரஸ்யமான சம்பவங்கள்
தமிழ் விளக்கம்
ஒரு வாடிக்கையாளரின் பிரச்சனையைத் தீர்க்க கையாண்ட வழிமுறைகள் பற்றிய செய்தி.
English
A specific social services goal and all the alternative means used by a social work team and their client to achieve it. The team members first assess the client's need and then, often with the client, translate this into specific and realistic goals. The team then discusses the variety of techniques and resources that might be used and selects those that are most feasible.