epistemology

மனிதனின் அறிவைப் பற்றிய சாஸ்திரம், அறிவாதார முறை இயல், அறிவின் ஆதாரத்தையும் அறியும் முறைகளையும் ஆராயும் இயல்துறை, அறிவு நெறியியல்

தமிழ் விளக்கம்

Epistemology என்பது நம்பத்தகுந்த அறிவின் உள்ளடக்கத்தை நாம் எப்படிப்பெருவது (What Constitutes Valid Knowledge and How Can We Obtain It?) என்பதை விளக்கும் அறிவியல். Ontology என்பது உண்மை என்பது என்ன அதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது என்பதைப் பற்றியது (What Constitutes Reality and How Can We Understand Existence?) Ontology என்பது உண்மை என்பது என்ன என்பதைப்பற்றியது (பொருள்களின் தொடக்கம் பற்றிய ஆய்வு) அந்த உண்மையை அறிந்து கொள்ள நாம் கடைப்பிடிக்கும் முறைகள் epistemology (So ontology is about what is true and epistemology then is about methods of figuring out those truths) என்கிறோம்.

English

1. The study of the nature, methods, and limits of knowledge. 2. For many social workers and family therapists, the term means how we know what we know.