Equal Credit Opportunity Act (ECOA)

சம கடன் வாய்ப்புச் சட்டம்

தமிழ் விளக்கம்

பாரபட்சம் பாவிக்காமல் கடன் வழங்குதல். கடனளிப்பவர்கள் மதம், இனம், நிறம், திருமண நிலை, பாலினம், வயது, போன்றவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டாமல் கடன் வழங்கவேண்டுமென்ற சட்டம்.

English

The federal legislation (P.L. 93-495) enacted in 1974 that requires retail firms and lending institutions to use the same criteria for everyone in deciding whether to grant credit, regardless of gender, marital status, or minority- or ethnic-group background. To protect the economic rights of women, the act gives wives as well as husbands the right to have credit records in their own names.