equal rights
சம உரிமை
தமிழ் விளக்கம்
ஒரு சமூகமும், அச்சமூகத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களும் அங்கு வாழும் மக்களுக்குச் சமமான வாய்ப்புக்களையும், அந்த வாய்ப்புக்களை அடையும் வழிமுறைகளையும், அவர்களுடைய அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் சமமாக வழங்க வேண்டுமென்ற கடமை.
English
The obligations of a society or organization to provide the same opportunities and access to all, regardless of status.