equifinality

சம இறுதிநிலை

தமிழ் விளக்கம்

உயிரனங்களைப் பொறுத்தவரை வழிமுறைகள் வேறாயினும், எல்லா வழிகளும் இறுதியில் ஒரே விளைவையே அளிக்கின்றது என்ற கருத்து. எல்லாச் சாலைகளும் ரோமாபுரியை நோக்கியே செல்கிறது என்பதைப்போல (different paths can take one to the same goal).

English

1. The property of living systems that permits them to reach identical points, although by different routes. 2. A concept in systems theories stating that different behaviors by living organisms can lead to the same or “equal final” results. The opposite of equifinality is equipotentiality or multifinality.