equilibrium

சமநிலை, சமநிறை, சரியொப்பு நிலை, சமன்செய்தல்

தமிழ் விளக்கம்

அமைப்புக் கோட்பாட்டின்படி மாறுபட்ட பண்புகளைக்கொண்ட இரண்டு மூலகங்களை ஒன்றிணைக்கும் போது, ஒன்றுடன் ஒன்று மோதி வினையாற்றி சமநிலை அடையும் என்ற கருத்து.

English

1. A concept in systems theories in which opposing forces and elements achieve balance. 2. A state or condition that is never truly reached because each variable continues to change, requiring some offsetting or equivalent change in another variable. See also goodness of fit.