equipotentiality

எல்லா திறன்களிலும் சம ஆற்றலுடைய, சம ஆற்றல்

தமிழ் விளக்கம்

ஒரு உயிரினத் தொகுப்பில் பல துணை அமைப்புகள் இருந்தாலும், ஒவ்வொரு அமைப்பும் பிற அமைப்புகளின் பணியை ஈடு செய்யும் அளவு சம ஆற்றல் கொண்டிருக்கும் என்ற கருத்து. சிறுநீரகங்களில் ஒன்று பழுதானாலும், பிறிதொன்று பழுதான சிறுநீரகத்தின் பணியை சில காலங்களுக்காவது சேர்த்துச் செய்யும்.

English

The property of living systems in which subsystems may have identical origins or beginnings but achieve different outcomes. This is the opposite and corollary principle to equifinality.