equity

நேர்மை, சமமாய் வழங்குதல், நியாயம், நீதி

தமிழ் விளக்கம்

1. குற்றவியல் நீதி முறைமையிலும், சமூகநலப் பயன்களை அளிப்பதிலும் பாரபட்சமில்லாமல் நியாயமாக நடந்துகொள்ளும் நிலை 2. சொத்து, தொழில் ஆகியவற்றின் மதிப்பு, நிலையான வட்டியில்லாத பங்குகள்.

English

The state of fairness or impartiality, including any systems (for example, the criminal justice system and the social welfare system) that determine how one's rights and claims are fulfilled.