equity planning

(தேவையானவர்களுக்கு, தேவையானதை வழங்கத் தீட்டப்படும்) நியாயமான திட்டங்கள்

தமிழ் விளக்கம்

குறைவான வாய்ப்புகளையும் ஆதாரங்களையும் கொண்டவர்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தித் தீட்டப்படும் திட்டங்கள்.

English

An orientation in social planning that gives the most attention to problem solving for populations that are most in need with the fewest resources.