ergonomics
உயிரியல்சார் தொழிலமைப்பு, உழைப்பில் உடலியக்கம், பணித் திறனியல், தொழிற்சூழலியல்
தமிழ் விளக்கம்
ஒரு வேலைக்கு எந்த மாதிரியான உடலியக்கம் மற்றும் மனநிலை தேவைப்படுகிறது என்பதை அறிந்து, அதற்கேற்ப பணியிட உபகரணங்களை வடிவமைத்து, பணியாளர்களின் உடல் மற்றும் மனச் சோர்வையுமகற்றி உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் அறிவியல்.
English
The analysis of working conditions, employee relations, tools, and working patterns to fit the person with the job and the job with the person.