ERIC

கல்வி வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை வழங்கும் மையங்கள்

தமிழ் விளக்கம்

தனிச் சிறப்பு வாய்ந்த குழந்தைகள், ஊனமுற்றவர்கள், ஆங்கிலத்தில் பேசமுடியாதவர்கள், ஆசிரியர்களாக விரும்புபவர்கள் போன்றோருக்குத் தேவைப்படும் கல்வி வாய்ப்புக்கள் மற்றும் வசதிகள் பற்றிய தகவல்களைக் கொடுக்க அமெரிக்க அரசின் கல்வித் துறையால் நாடுமுழுதும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற 500 க்கும் மேலான தகவல் மையங்கள்.

English

See Educational Resources Information Centers (ERIC).