Eriksonian theory

எரிக்சோனியன் கோட்பாடு

தமிழ் விளக்கம்

ஜெர்மன் உளவியலாரான எரிக் எரிக்க்சன் (1902–1994), மனிதன் வாழ்நாள் முழுவதும் இந்த உலகத்துடன் இணைந்து செயலாற்றுவதால் ஏற்படும் வளர்ச்சியை 8 படிநிலைகளில் விளக்குகிறார். அவர் வகுத்த எட்டு வாழ்க்கை நிலைகள்
1. நம்பிக்கையும் அவநம்பிக்கையும் - trust versus mistrust (1-2 வயது), 2. தன்னியக்கமும் (சுதந்திரமாக இயங்குதல்), தயக்கமும், நானக்கேடும் - autonomy versus shame and doubt (2-4 வயது), 3. முன்முயற்சியும் குற்ற உணர்வும் - initiative versus guilt (4-6 வயது) 4. விடாமுயற்சியும் தாழ்மை உணர்வும் (புன்மை) - industry versus inferiority (6-12 வயது), 5. அதுவேயாந்தன்மை (தனித்துவமும் - தன்னைப் பற்றிய நிலையான கருத்து), கடமைக்கூற்று முரண்பாடு, குமரப் பருவம் - identity versus role confusion (12- 18 வயது), 6. நெருக்கமும், தனிமையும் - intimacy versus isolation முன் முதிர்பருவம் - (18- 24 வயது), 7. பெருக்கப் பண்பும், தேங்கி நிற்றலும் - generativity versus stagnation நடுமுதிர் பருவம் - (24 - 54 வயது), 8. இணக்கமும் விரக்க்தியும் (இணக்கமின்ன்மையும்) பின் முதிர் பருவம் - integrity versus despair (54 வயதிற்கு மேல் மரிக்கும் வரை).

English

In human psychosocial development theory, the eight stages of life as proposed by German-born psychologist Erik Erikson (1902–1994). The stages are trust versus mistrust (occurring at about ages one to two), autonomy versus shame and doubt (about ages two to four), initiative versus guilt (ages three to six), industry versus inferiority (ages six to 12), identity versus role confusion (ages 12 to 18), intimacy versus isolation (ages 18 to 24), generativity versus stagnation (ages 24 to 54), and integrity versus despair (older than age 54).