ERISA
ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான வருமானப் பாதுகாப்புச் சட்டம்
தமிழ் விளக்கம்
இச்சட்டம் தனியார் துறையில் பணியாற்றும் பணியாளர்களின் ஓய்வூதியப் பயன்களை நெறிப்படுத்தும் சட்டம். ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தின் தன்மை, ஓய்வூதியத்திற்காக பணியாளர்களும், முதலாளிகளும் செலுத்த வேண்டிய பங்கு, அது முதலீடு செய்யப்படும் விதம், அதை நிர்வாகிக்கும் முறை, ஓய்விற்குப் பிறகு அதை வழங்கும் முறைகள் போன்றவற்றை சட்டபூர்வமாக நெறிப்படுத்த போடப்பட்ட சட்டம்.
English
The Employee Retirement Income Security Act of 1974 (P.L. 93-406), a federal program administered by the U.S. Department of Labor and other agencies, which protects the interests of workers who participate in private pension plans.