erogenous zone
பாலுணர்வு மிக்க உடற்பகுதி
தமிழ் விளக்கம்
பார்வை, தொடுதல், வருடுதல், முத்தமிடல் போன்ற தூண்டல்களின் மூலமாகப் பாலியல் வேட்கையை உருவாக்கும் உடல் பகுதிகள்.
English
Any area of the body whose stimulation leads to sexual arousal.
பாலுணர்வு மிக்க உடற்பகுதி