erotic orientation

சிற்றின்ப சார்நிலை, பாலுணர்வு நோக்குநிலை

தமிழ் விளக்கம்

தனிமனிதர்களின் சிற்றின்ப இச்சையைத் தூண்டக் கரணமாயிருக்கும் இச்சைகள் அல்லது பொருட்கள். எதிர்பாலினத்தவர், ஒரே பாலினத்தவர், பாலின உடற்பாகங்கள், குழுக்கள், குறியீடுகள் இவைகளில் ஏதோ ஒன்றோ, அல்லது அதன் கூட்டிணைவோ சிற்றின்ப இச்சையைத் தூண்டலாம். இந்தத் தூண்டல்கள் சிற்றின்ப நோக்காலும், சூழ்நிலையாலும் மாறலாம்..

English

The orientation individuals have as to their objects of sexual desires. For example, an individual may be oriented for sexual gratification to a member of the opposite or the same sex, groups, objects, children, or various combinations. According to Harvey L. Gochros (“Sexual Distress,” in Richard L. Edwards [Ed.-in-Chief], Encyclopedia of Social Work, 19th ed., Washington, DC: NASW Press, 1995), an individual's erotic orientation may change over time and in different circumstances.