erotomanic delusion
சிற்றின்ப நினைவுகளால் ஏற்படும் மயக்க வெறிச் சோர்வு, காமக்கோட்டி, பாலுறவு எண்ண மயக்கம்
தமிழ் விளக்கம்
தனக்கு முற்றிலும் அறிமுகமில்லாத, பிரபலமான, உயர்நிலையில் உள்ள நபர் தன்மீது காதல் கொண்டிருப்பதாகக் கருதும் எண்ண மயக்கம்.
English
A delusional disorder in which the individual develops a sense of idealized love or sexual attraction for another who is not reciprocating. Usually, the object of this delusion is an unapproachable person, for example, a movie or athletic star or political leader.