erotomanic-type delusional disorder

தன்மீது அடுத்தவர் மோகம் / காதல் மயக்கம் கொண்டிருப்பதாக நம்பும் மனக்கோளாறு

தமிழ் விளக்கம்

தன்மீது அடுத்தவர் மோகம் / காதல் மயக்கம் கொண்டிருப்பதாக நம்பக்கூடிய வகையில் கற்பனையாக சொல்லப்படும் மனக்கோளாறு

English

A disorder characterized by nonbizarre delusions, particularly the intense belief that one is the object of another person's secret or overt desires and love.