ESRD இறுதி நிலை சிறுநீரக நோய் Abbreviation தமிழ் விளக்கம் செயற்கைக் கூழ்மப்பிரிப்பு சிகிச்சை (artificial dialysis) அல்லது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்படும் நிலை. English See end-stage renal disease (ESRD).