essential hypertension

அடிப்படையான உயர் இரத்த அழுத்தம்

தமிழ் விளக்கம்

நாள்பட்ட உயர் இரத்த அழுத்தம், அச்சுறுத்தலினாலோ, மன அழுத்ததினாலோ, வேலைப்பளுவாலோ அல்லது நெருக்கடி நிலையாலோ வராமல் வரும் நாட்பட்ட உயர் இரத்த அழுத்தம்.

English

Chronic high blood pressure, not resulting from immediate reactions to threat, vigorous physical activity, or a temporary stress or crisis situation.