estrangement
நட்பு முறிவு, மணமுறிவு, பகைமை
தமிழ் விளக்கம்
அக்கறையின்மையாலோ, கருத்து முரண்பாட்டாலோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடமிருந்து விரோத உணர்வோட, விரோத உணர்வில்லாமலோ ஒதுங்கியிருத்தல்.
English
The loss of contact with or antagonism toward one's relatives or associates because of apathy or active disagreement.