ethical will

நெறிமுறைசார் உயில்

தமிழ் விளக்கம்

நெறிமுறைசார் உயில் என்பது இறந்த ஒருவர் தனது அடுத்த தலைமுறையினர் பின்பற்ற வேண்டிய நெறிகளாகக் குறித்துவைக்கும் ஆவணம். கடந்த காலத்தில் யூதர்களும் யூத குருமார்களும் பின்பற்றிய நெறிமுறைசார் உயில் எழுதும் பழக்கம் இன்றளவும் பலரால் பின்பற்றப்படுகின்றது.

English

A spiritual document prepared by one to be read after death that expresses wishes and advice for loved ones and attempts to summarize what has been learned in life. This information is usually comforting to survivors and helps minimize controversy when such thoughts are not included in a last will and testament.