ethnic cleansing

இன ஒழிப்பு, இனச் சுத்திகரிப்பு

தமிழ் விளக்கம்

இன, மத, கலாச்சாரத் தன்மையில் ஓரினத் தன்மை அடைவதற்கு, ஒரு நாட்டில் அல்லது ஒரு பிராந்தியத்தில் உள்ள சிறுபான்மை இனத்தவரையோ, இல்லை மாற்றுக்கருத்தை பிரேரிப்பவர்களையோ அவ்விடத்தை விட்டுக் கொள்கைகள் மூலமோ, கட்டாயப்படுத்தியோ காலி செய்ய வைப்பது அல்லது படுகொலை செய்வது.

English

The term used for achieving racial, religious, or cultural homogeneity in a nation or area through policies that eliminate or force the permanent evacuation of minority group members and their sympathizers. See also holocaust and genocide.