ethnic group
இனக் குழு, இனக் குழுமம்
தமிழ் விளக்கம்
மொழி, பழக்க வழக்கங்கள், வரலாறு, கலாச்சாரம், இனம், மதம் மற்றும் பிறப்பிடம் ஆகியவற்றில் ஒரே தன்மையுடனிருக்கும் மக்கள் தொகுதி.
English
A distinct group of people who share a common language, set of customs, history, culture, race, religion, or origin.