ethnic intimidation

இன அச்சுறுத்தல், இன மிரட்டல்

தமிழ் விளக்கம்

சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நபரிடமோ, குழுக்களிடமோ, வார்த்தைகளாலோ, சைகையாலோ, நடவடிக்கையாலோ வெறுப்புடன் நடந்துகொள்வது.

English

A hate crime in which an individual or group threatens other individuals or groups who belong to ethnic minorities with words, gestures, or actions.