ethnic-sensitive practice
இன உணர் நடைமுறை
தமிழ் விளக்கம்
ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவமான கலாச்சாரம், சிறப்புத் திறன்கள் மற்றும் அவர்களின் பிரத்தியேகத் தேவைகளை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டுமென்ற சமூகப்பணியாளர்களின் தொழில் நெறி சார்ந்த நடைமுறை.
English
Professional social work that emphasizes and values the special capabilities, distinctive cultural histories, and unique needs of people of various ethnic groups. Social work values and ethics emphasize ethnic-sensitive practice.