ethnic stereotyping

இனத்தை அடையாளப்படுத்தல்

தமிழ் விளக்கம்

ஒரு இனத்தவர், மதத்தவர், ஒரு பிரதேசத்துக்காரர் இப்படித்தான் இருப்பார்கள் என்று முன்கூட்டியே எடுக்கப்பட்ட தப்பெண்ணம்.

English

Preconceived, usually negative, ideas about the behaviors of a racial, religious, or geographic group.