ethnicity
பிறப்பிடம், மதம், பேசும் மொழி, இனம் போன்றவற்றில் ஒத்த தன்மையுடைவாராயிருப்பது
தமிழ் விளக்கம்
இனம் என்பது ஒரு தனி நபரின் உணர்வுகள், சிந்தனை, மற்றும் நடத்தை போன்றவற்றைத் தீர்மானிக்கும் சக்தி வாய்ந்தது. பொதுப் பண்புகள் கொண்டவைகளை ஓர் இனம் எனலாம்,
English
1. An orientation toward the shared national origin, religion, race, or language of a people. 2. A person's ethnic affiliation, by virtue of one or more of these characteristics and traditions. Ethnicity is a powerful determinant of an individual's patterns of feeling, thinking, and behaving.