ethnocentrism

இன மையவாதம், இனச்சார்பு

தமிழ் விளக்கம்

தன்னுடைய இனம், தன்னுடைய கலாச்சாரம், தனது நாடு மற்றவைகளை விட மேலானது என்று கருதும் சிந்தனை, நம்பிக்கை.

English

An orientation or set of beliefs that holds that one's own culture, racial or ethnic group, or nation is inherently superior to others.