ethnoviolence

இனத்தின் மீதான வன்முறை, இனத்துவேசம்

தமிழ் விளக்கம்

ஒரு இனத்தைச் சார்ந்த மனிதருக்கோ, நிறுவனங்களுக்கோ திட்டமிட்டு தீங்கிழைத்தல். இது வன்முறையாகவோ, சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதாகவோ, அச்சுறுத்தலாகவோ அல்லது வெறுப்பு பிரச்சாரம் போன்ற வடிவங்களில் வெளிப்படும்.

English

A purposeful act to harm someone or some organization identified with an ethnic group. Such activities include assaults, property destruction, harassment, firebombings, and distribution of hate propaganda. See also hate crime.