ethology

நடத்தையியல், அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம் என்ற கோட்பாடு, புறக் கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை, நடத்தை நெறிவாதம்

தமிழ் விளக்கம்

மரபு, உடலியக்கம், பரிணாம வளர்ச்சித் தாக்கம், சூழிநிலையின் ஆதிக்கம் போன்றவற்றால் உயிரனங்களிலும் மனிதர் மற்றும் விலங்கினங்களிலும் எப்படி நடத்தை உருக்கொள்கின்றது என்பதைப் பற்றி அறியும் ஆய்வு.

English

The scientific study of the formation of human character and animal behavior by assessing the genetic, physiological, and evolutionary development and adaptation to the environment of living organisms.