ethos

சமுதாய பண்பின் அடிப்படைக் கூறு, இனப் பண்பு, உளச்சார்பு

தமிழ் விளக்கம்

ஒரு சமுதாயம் அல்லது மக்கள் இனத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டக்கூடிய பழக்கவழக்கங்கள்.

English

The moral beliefs or ethical character of a people or culture.