etiology
நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வு, நோய் காரண காரிய ஆய்வு
தமிழ் விளக்கம்
நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வு, நோய் காரண காரிய ஆய்வு நூல், ஒரு பிரச்சினை அல்லது நோய்க்கான அடிப்படைக் காரணங்கள் பற்றிய ஆய்வு.
English
1. The underlying causes of a problem or disorder. 2. The study of such causes.