eugenics
இன மேம்பாட்டியல், நல்லின விருத்தியியல், நல்லீற்றியல், இன ஆக்க மேம்பாட்டியல், நற்செனிப்பியம்
தமிழ் விளக்கம்
இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வகை முறைகள் பற்றி ஆராயும் ஆய்வுத்துறை.
English
The science of “improving” human qualities genetically or minimizing genetic disorders. The practice may be negative (discouraging or preventing parenthood among those who are considered biologically deficient) or positive (encouraging reproduction among healthy people).